வீழ்ச்சியடைந்துள்ளது.
இது கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 4% ஆக பதிவாகியிருந்தது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இதேவேளை, உணவுப் பணவீக்கம் 2023 செப்டம்பர் மாதத்தில்
- 5.2% ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த ஓகஸ்ட் மாதத்தில் - 4.8% ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


