கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
அதன்போது, இலங்கையின் நிதித்துறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
இலங்கையின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடல்
T
The Leader Desk
செப்டம்பர் 21, 2023 • 5:04 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
- அதன்போது, இலங்கையின் நிதித்துறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
எழுத்து அளவு:

