Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

அரசால் தடைவிதிக்கப்பட்ட வலைகளை பயன்படுத்த வேண்டாம்!

T

The Leader Desk

செப்டம்பர் 14, 2023 • 12:34 PM

அரசால் தடைவிதிக்கப்பட்ட வலைகளை பயன்படுத்த வேண்டாம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திருகோணமலையில் நேற்று மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களை இன்று ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தனர்.
  • Discussion carried out between Governor of Eastern Province, Hon.
  • සෙන්දිල් තොණ්ඩමාන්ගෙන් උපදෙස්- නීති විරෝධී ලෙස මසුන් මැරීමට එරෙහිව ධීවරයින් විසින් සිදුකරන විරෝධතාවය පිළිබඳව සාකච්ඡා කිරීමට අදාළ නිලධාරීන් හා ගරු ආණ්ඩුකාරවරයා අතර සාකච්ඡාවක් අද ආණ්ඩුකාර ලේකම් කාර්යාලයේදී පැවැත්විණි.
எழுத்து அளவு:

 

திருகோணமலையில் நேற்று மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களை இன்று ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தனர்.

இந்நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பாக மீனவ சங்கத்தினருடனும், கடற்படையினர், கரையோர பாதுகாப்பு படையினர், பொலிஸ் அதிகாரிகள்,அதிரடி படையினர் ஆகியோருடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த கூடாது எனவும், சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபடுபவருக்கு எதிராக மீன்பிடி திணைக்களம்,கரையோர பாதுகாப்பு படையினர், பொலிஸ் அதிகாரிகள்,அதிரடி படையினர் ஆகியோரை சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மீனவர் அமைப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் ஆளுநர் கருத்து வெளியிட்டார்.

Don’t use the Legally Banned Fishing Nets..!

  • Governor of Eastern Province Hon. Senthil Thondaman advice-

At the situation of the Fishermen’s protest against illegal fishing yesterday, relevant officers meet Hon. Governor’s at Governors Secretariat today.

Discussion carried out between Governor of Eastern Province, Hon. Senthil Thondaman with Members of Fisheries Societies, Navy Officials, Coast Guards, Police Officials and Special Task Forces.

During in the said discussion, the Governor expressed his support to the fishermen's Societies in which they should not use the nets prohibited by the government and requested the Fisheries Department, Coast Guards, Police Officers and Special Task Forces to take legal action against them who involved in illegal fishing.

රජය විසින් තහනම් කල ධීවර දැල් භාවිතා නොකරන්න..!!

  • නැගෙනහිර පළාත් ආණ්ඩුකාර ගරු. සෙන්දිල් තොණ්ඩමාන්ගෙන් උපදෙස්-

නීති විරෝධී ලෙස මසුන් මැරීමට එරෙහිව ධීවරයින් විසින් සිදුකරන විරෝධතාවය පිළිබඳව සාකච්ඡා කිරීමට අදාළ නිලධාරීන් හා ගරු ආණ්ඩුකාරවරයා අතර සාකච්ඡාවක් අද ආණ්ඩුකාර ලේකම් කාර්යාලයේදී පැවැත්විණි.

නැගෙනහිර පළාත් ආණ්ඩුකාර ගරු සෙන්දිල් තොණ්ඩමාන් මහතා ධීවර සමිති සාමාජිකයින්, නාවික හමුදා නිලධාරීන්, වෙරළාරක්ෂක නිලධාරීන්, පොලිස් නිලධාරීන් සහ විශේෂ කාර්ය බලකා නිලධාරීන් මේ සාකච්ඡාව සඳහා සහභාගී විය.

එම සාකච්ඡාවේදී රජය විසින් තහනම් කර ඇති නීති විරෝධී දැල් භාවිත නොකරන ධීවර සමිතිවලට සහය පළ කළ ආණ්ඩුකාරවරයා රජයේ විසින් තහනම් කර ඇති දැල් භාවිතා කර නීති විරෝධීව මසුන් මරන්නන් හා ඊට සම්බන්ධ වූවන්ට එරෙහිව නීතිමය පියවර ගන්නා ලෙස ධීවර දෙපාර්තමේන්තුව, වෙරළාරක්ෂක දෙපාර්තමේන්තුව, පොලිස් නිලධාරීන් සහ විශේෂ කාර්ය බළකාය යන ආයතන ප්‍රධානීන් සඳහා උපදෙස් ලබා දුන්නේ ය.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...