ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தீயினால் மேலும் 37 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்த நாட்டின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


