இதன்படி, 12.5 கிலோ கிராம் எடை கொண்ட லாப் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 12.5 கிலோ கிராம் எடை கொண்ட லாப் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,835 ரூபாவாகும்.
இதேவேளை, 5 கிலோ கிராம் லாப் எரிவாயு சிலிண்டரின் விலை 59 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 5 கிலோ கிராம் எடை கொண்ட லாப் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,535 ரூபாவாகும்.
லாப் கேஸின் விலை அதிகரிப்பு
T
The Leader Desk
செப்டம்பர் 4, 2023 • 1:59 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இதன்படி, 12.5 கிலோ கிராம் எடை கொண்ட லாப் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
- இதற்கமைய 12.5 கிலோ கிராம் எடை கொண்ட லாப் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,835 ரூபாவாகும்.
- இதேவேளை, 5 கிலோ கிராம் லாப் எரிவாயு சிலிண்டரின் விலை 59 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
- இதற்கமைய 5 கிலோ கிராம் எடை கொண்ட லாப் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,535 ரூபாவாகும்.
எழுத்து அளவு:

