Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் இரத்தால் எழுந்துள்ள சர்ச்சை

T

The Leader Desk

செப்டம்பர் 4, 2023 • 8:30 AM

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் இரத்தால் எழுந்துள்ள சர்ச்சை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசியல் தலைவர்களின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • இந்நிலையில், சர்ச்சைக்குரிய விடயங்கள் உருவாகி வரும் நிலையில், உலகம் முழுவதும் பல அரசியல் மற்றும் பாதுகாப்பு துறையினர் இது குறித்து பேசி வருகின்றனர்.
  • இந்திய பாதுகாப்பு அமைச்சர் கடந்த வார இறுதியில் இந்த நாட்டிற்கு விஜயம் செய்யவிருந்தார், ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் விஜயத்தை இரத்து செய்ததாக அறிவிக்கப்பட்டது.
எழுத்து அளவு:

அரசியல் தலைவர்களின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் கடந்த வார இறுதியில் இந்த நாட்டிற்கு விஜயம் செய்யவிருந்தார், ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் விஜயத்தை இரத்து செய்ததாக அறிவிக்கப்பட்டது.

எனினும், அவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் திகதி தொடர்பில் எவ்வித அறிவிப்பும் பின்னர் வெளியிடப்படவில்லை.

சீன ஆய்வுக் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருவதற்கு அனுமதி கோரிய பின்னணியிலேயே இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய விடயங்கள் உருவாகி வரும் நிலையில், உலகம் முழுவதும் பல அரசியல் மற்றும் பாதுகாப்பு துறையினர் இது குறித்து பேசி வருகின்றனர்.

உலகின் நான்காவது பலம் வாய்ந்த இராணுவ சக்தியாக கருதப்படும் இந்திய பாதுகாப்பு படையின் தலைவர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான விஜயம் இரத்து செய்யப்பட்டமை பாரிய பிரச்சனை என அரசியல் மற்றும் பாதுகாப்பு துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த விஜயத்தின் போது, ​​இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் குறித்து பல சுற்று முக்கிய பேச்சுவார்த்தைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

குறித்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அரசாங்க தலைவர்களை சந்திக்க இந்திய பாதுகாப்பு அமைச்சர் திட்டமிட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...