சற்றுமுன்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (03) இரவு குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
53 வயதான மனநல மருத்துவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக பொலிஸாரால் எடுத்து செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


