Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

வெற்றியுடன் ஆசிய கிண்ண தொடரை ஆரம்பித்த பாகிஸ்தான்

T

The Leader Desk

ஆகஸ்ட் 31, 2023 • 3:17 AM

வெற்றியுடன் ஆசிய கிண்ண தொடரை ஆரம்பித்த பாகிஸ்தான்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாணயசுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 342 ஓட்டங்களை எடுத்தது.
  • சிறப்பான துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட அணியின் தலைவர் பாபர் அசாம் 131 பந்துகளில் 04 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 151 ஓட்டங்களை குவித்தார்.
  • இப்திகார் அகமது ஆட்டமிழக்காமல் 109 ஓட்டங்களையும், முகமது ரிஸ்வான் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.
  • பின்னர் 343 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய நேபாள அணி 23.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சாா்பில் Shadab Khan 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
எழுத்து அளவு:

பெற்றது.

நாணயசுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 342 ஓட்டங்களை எடுத்தது.

சிறப்பான துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட அணியின் தலைவர் பாபர் அசாம் 131 பந்துகளில் 04 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 151 ஓட்டங்களை குவித்தார்.

இப்திகார் அகமது ஆட்டமிழக்காமல் 109 ஓட்டங்களையும், முகமது ரிஸ்வான் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

பின்னர் 343 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய நேபாள அணி 23.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. 

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சாா்பில் Shadab Khan 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...