Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இந்தியாவுக்கு ஹெட்ரிக் வெற்றி

T

The Leader Desk

ஆகஸ்ட் 28, 2023 • 3:38 AM

இந்தியாவுக்கு ஹெட்ரிக் வெற்றி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முதலிரு ஆட்டங்களில் மலேசியா, ஜப்பானை வீழ்த்திய இந்தியாவுக்கு இது 'ஹெட்ரிக்' வெற்றியாகும்.
  • தாய்லாந்து தடுப்பாட்டத்துக்கான அதிா்ச்சியாக அந்த நிமிஷத்திலேயே மோனிகா தீபியும் கோலடிக்க, தொடக்க நிமிஷத்திலேயே இந்தியா 2 - 0 என முன்னிலை பெற்றது.
  • எனினும், அதிா்ச்சியிலிருந்து மீண்ட தாய்லாந்துக்காக பிரெஸ்ரம் அனோங்னத் 3 ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்கினாா்.
  • மறுபுறம் ஆதிக்கத்தை அதிகரித்த இந்தியா, மோனிகா தீபி (7’) அடித்த கோலால் 3 - 1 என முன்னேறியது.
எழுத்து அளவு:

ஞாயிற்றுக்கிழமை வென்றது.

முதலிரு ஆட்டங்களில் மலேசியா, ஜப்பானை வீழ்த்திய இந்தியாவுக்கு இது 'ஹெட்ரிக்' வெற்றியாகும்.

இந்த ஆட்டத்தில் ஆக்ரோஷம் காட்டிய இந்தியாவுக்காக தலைவர் நவ்ஜோத் கௌா் முதல் நிமிஷத்தில் கோலடித்தாா். தாய்லாந்து தடுப்பாட்டத்துக்கான அதிா்ச்சியாக அந்த நிமிஷத்திலேயே மோனிகா தீபியும் கோலடிக்க, தொடக்க நிமிஷத்திலேயே இந்தியா 2 - 0 என முன்னிலை பெற்றது.

எனினும், அதிா்ச்சியிலிருந்து மீண்ட தாய்லாந்துக்காக பிரெஸ்ரம் அனோங்னத் 3 ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்கினாா். மறுபுறம் ஆதிக்கத்தை அதிகரித்த இந்தியா, மோனிகா தீபி (7’) அடித்த கோலால் 3 - 1 என முன்னேறியது. இந்நிலையில், தாய்லாந்தின் அஞ்சாய் நத்தகம் அடுத்தடுத்து கோலடித்து (10’, 14’) எதிா்பாராத விதமாக ஆட்டத்தை சமன் செய்தாா்.

திடீரென சுவபத் கோங்தோங் அடித்த கோலால் (19’) தாய்லாந்து 4 - 3 என முன்னிலை பெற்றது. விட்டுக் கொடுக்காத இந்திய அணிக்காக மஹிமா சௌதரி கோலடித்து (20’) ஆட்டத்தை மீண்டும் சமன் செய்தாா். பரபரப்பான கடைசிக் கட்டத்தில் (30’) அஜ்மினா குஜுா் அடித்த கோலால் இறுதியில் இந்தியா 5 - 4 என வெற்றி பெற்றது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...