Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

மேலும் ஒரு பணிப்புறக்கணிப்பு

T

The Leader Desk

ஆகஸ்ட் 24, 2023 • 1:45 AM

மேலும் ஒரு பணிப்புறக்கணிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
  • மேலும் கருத்து தெரிவித்த அவர், துணை மருத்துவ சேவைகள் தொடர்பான 05 தொழிற்சங்கங்கள் நாளை காலை 08:00 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 08:00 மணி வரை 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
  • கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆய்வக நிபுணர்கள், மருந்தாளுநர்கள், உடல் சிகிச்சையாளர்கள் மற்றும் தொழில்சார் சிகிச்சையாளர்கள் ஆகிய ஐந்து தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.
  • தமது 07 கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
எழுத்து அளவு:

வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

07 கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

துணை மருத்துவ சேவைகள் தொடர்பான 05 தொழிற்சங்கங்கள் நாளை காலை 08:00 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 08:00 மணி வரை 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன. கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆய்வக நிபுணர்கள், மருந்தாளுநர்கள், உடல் சிகிச்சையாளர்கள் மற்றும் தொழில்சார் சிகிச்சையாளர்கள் ஆகிய ஐந்து தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. தமது 07 கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன. இந்த கோரிக்கைகளில் ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு அனுமதி வழங்குவதில் தொடர்ச்சியான தாமதம் உள்ளடங்கியுள்ளது. இந்த வேலைநிறுத்த நடவடிக்கையின் காரணமாக CT சோதனைகள், எக்ஸ்ரே சோதனைகள், MRI சோதனைகள், ஆய்வக சோதனை சேவைகள், மருந்து விநியோகம், என அனைத்து சேவைகளும் முடங்கும் என்றார்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...