இதேவேளை ஹிலாரி புயல் தற்போது தென்கலிபோர்னியாவை நோக்கி நகர்ந்துள்ள நிலையில் மணிக்கு 85 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், பேரழிவை ஏற்படுத்தக்கூடிய உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய வெள்ளம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் மெக்சிக்கோவின் பசுபிக் கரையோரமும் மழையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பூமி அதிர்ச்சி, புயல், மழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
T
The Leader Desk
ஆகஸ்ட் 21, 2023 • 2:43 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இதேவேளை ஹிலாரி புயல் தற்போது தென்கலிபோர்னியாவை நோக்கி நகர்ந்துள்ள நிலையில் மணிக்கு 85 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், பேரழிவை ஏற்படுத்தக்கூடிய உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய வெள்ளம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- இந்நிலையில் மெக்சிக்கோவின் பசுபிக் கரையோரமும் மழையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எழுத்து அளவு:

