Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

யாழில் இடம்பெற்ற கொலையின் பின்னணி

T

The Leader Desk

ஆகஸ்ட் 14, 2023 • 11:37 AM

யாழில் இடம்பெற்ற கொலையின் பின்னணி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சந்தேக நபர்களில் 28 மற்றும் 42 வயதுடைய இரு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
  • அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர், பெண் சந்தேக நபர் ஒருவரின் 9 வயது மகளை நேற்று முன்தினம் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்தது.
  • பின்னர் பெண் சந்தேகநபர்களில் சகோதரன் ஒருவர் மற்றுமொரு நபருடன் சென்று குறித்த நபரை அடித்து மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று கால்களை கட்டி கிணற்றில் மூழ்கடித்து கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
  • யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
எழுத்து அளவு:

கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களில் 28 மற்றும் 42 வயதுடைய இரு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர், பெண் சந்தேக நபர் ஒருவரின் 9 வயது மகளை நேற்று முன்தினம் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து குறித்த இரு பெண்களும் குறித்த நபரை கட்டையால் தாக்கியுள்ளனர்.

பின்னர் பெண் சந்தேகநபர்களில் சகோதரன் ஒருவர் மற்றுமொரு நபருடன் சென்று குறித்த நபரை அடித்து மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று கால்களை கட்டி கிணற்றில் மூழ்கடித்து கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் சடலத்தை முச்சக்கரவண்டியில் எடுத்து வந்து உயிரிழந்தவரின் வீட்டில் கைவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர்கள் கோப்பாய், அரசடி மற்றும் சித்தன்கேணி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதோடு அவர்கள் இன்று (14) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

யாழில் இடம்பெற்ற கொலையின் பின்னணி | Tamil Leader | We Lead the Nation