Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

சசித்ர சேனாநாயக்கவுக்கு வெளிநாடு செல்ல தடை

T

The Leader Desk

ஆகஸ்ட் 14, 2023 • 11:37 AM

சசித்ர சேனாநாயக்கவுக்கு வெளிநாடு செல்ல தடை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சந்தேகத்திற்கிடமான ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அமைய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
  • இதன்படி, அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எழுத்து அளவு:

சந்தேகத்திற்கிடமான ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அமைய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதல் சுற்று போட்டியின் போது டுபாயில் இருந்து  தொலைபேசியில் அழைத்து  இரண்டு வீரர்களை ஆட்ட நிர்ணயத்திற்கு துாண்டியமை தொடர்பில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவிற்கு அறிவித்துள்ளது. .

இதன்படி, அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...