Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

கொழும்பை வீழ்த்தியது தம்புள்ள

T

The Leader Desk

ஆகஸ்ட் 13, 2023 • 3:44 AM

கொழும்பை வீழ்த்தியது தம்புள்ள

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • (12) இடம்பெற்ற போட்டியில் தம்புள்ள அவ்ரா அணி 50 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
  • அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அவ்ரா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது.
  • தம்புள்ள அவ்ரா அணி சார்பாக Ben McDermott ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களையும் Alex Ross 52 ஓட்டங்களையும் பெற்றனர்.
  • பந்துவீச்சில் 'கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ்' அணி சார்பாக மத்திஷ பத்திரன 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
எழுத்து அளவு:

(12) இடம்பெற்ற போட்டியில் தம்புள்ள அவ்ரா அணி 50 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற தம்புள்ளை அவுரா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அவ்ரா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது.

தம்புள்ள அவ்ரா அணி சார்பாக Ben McDermott  ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களையும் Alex Ross 52 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் 'கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ்' அணி சார்பாக மத்திஷ பத்திரன 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதன்படி 167 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியால் 19.4 ஓவர்கள் முடிவில் 116 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...