அறிக்கையை சுகாதார அமைச்சிடம் ஒப்படைத்துள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ட்வீட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
வைத்தியர் - நோயாளியின் இரகசியத்தன்மை காரணமாக முழுமையான அறிக்கை வெளியிடப்படாது என குறிப்பிட்ட அமைச்சர், முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் மட்டுமே வெளியிடப்படவுள்ளதாக தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


