Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

2022 வரவு-செலவுத் திட்டத்தில் வரிக்கொள்கையில் விரிவான மாற்றங்கள்! பஸில்

T

The Leader Desk

செப்டம்பர் 26, 2021 • 2:13 PM

2022 வரவு-செலவுத் திட்டத்தில் வரிக்கொள்கையில் விரிவான மாற்றங்கள்! பஸில் 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இம்முறை வரவு செலவுத் திட்டம் சம்பந்தமாக அரசாங்கக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பதற்காக செப்டம்பர் 22ம் திகதி நடத்தப்பட்ட கூட்டத்தின்போது இது சம்பந்தமாக கூறியுள்ளார்.
  • வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது, இதுவரை அரசாங்கம் எதிர் கொண்டுள்ள அந்நியச் செலவானி தட்டுப்பாடு சம்பந்தமாகவும், கடன் நெருக்கடி சம்பந்தமாகவும் தீர்வு முன்வைக்கப்படுமென கருதப்படுகிறது.
  • தனது வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளில் உள்நாட்டு உற்பத்தியாளனை ஊக்கப்படுத்தும் மற்றும் வறிய மக்கள் மீது சுமையேற்றாத வரிக் கொள்கையொன்றை அறிமுகப்படுத்துவதாகவும் அதன் போது கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

இம்முறை வரவு செலவுத் திட்டம் சம்பந்தமாக அரசாங்கக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பதற்காக செப்டம்பர் 22ம் திகதி நடத்தப்பட்ட கூட்டத்தின்போது இது சம்பந்தமாக கூறியுள்ளார். தனது வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளில் உள்நாட்டு உற்பத்தியாளனை ஊக்கப்படுத்தும் மற்றும் வறிய மக்கள் மீது சுமையேற்றாத வரிக் கொள்கையொன்றை அறிமுகப்படுத்துவதாகவும் அதன் போது கூறியுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது, இதுவரை அரசாங்கம் எதிர் கொண்டுள்ள அந்நியச் செலவானி தட்டுப்பாடு சம்பந்தமாகவும், கடன் நெருக்கடி சம்பந்தமாகவும் தீர்வு முன்வைக்கப்படுமென கருதப்படுகிறது. விசேடமாக, இதுவரை சீனாவின் நிதி வசதிகள், கடன் மற்றும் நிதியுதவிகள் மீது முன்னெடுக்கப்ட்ட இந்நாட்டின் பொருளாதாரத்தை நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக சர்வதேச நிதி நிறுவனங்களின் கண்காணிப்பின் கீழ் செயல்திட்டமொன்றுக்கு செல்ல அரசாங்கம் கவனம் செலுத்துமென பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து கடன் பெறல் போன்ற கருத்துக்கள் இதன்போது பயனீட்டுக்கு எடுக்கப்படக் கூடுமெனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...