Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

சந்தையில் பனடோல் தட்டுப்பாடு?

T

The Leader Desk

பிப்ரவரி 3, 2022 • 2:12 AM

சந்தையில் பனடோல் தட்டுப்பாடு?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • டொலர் நெருக்கடியினால் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்ட நிலையில், அண்மைக்காலமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
  • இதேவேளை, தட்டுப்பாடு நிலவும் மருந்துப் பொருட்களை அதிக விலைக்கு சில மருந்தகங்கள் விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
  • https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe.
எழுத்து அளவு:


டொலர் நெருக்கடியினால் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்ட நிலையில், அண்மைக்காலமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், என்டிபயடிக் எனப்படும் நோய் எதிர்ப்புச் சக்திக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளும், பனடோல், பரிசிட்டமோல் உள்ளிட்ட பல மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன.

விநியோகத்தர் மூலம் குறைந்தளவான மருந்துகளே மருந்தகங்களுக்கு விநியோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அத்துடன், வாடிக்காயாளர்களுக்கும் குறிப்பிட்டளவு மனடோல் மருந்துகளை மட்டும் வழங்க மருந்துகங்கள் ஆரம்பித்துள்ளன.

இதேவேளை, தட்டுப்பாடு நிலவும் மருந்துப் பொருட்களை அதிக விலைக்கு சில மருந்தகங்கள் விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்ட பின்னர் விறகு மாறிய மக்கள், பால் மா தட்டுப்பாடு ஏற்பட்ட பின்னர் பால் அற்ற தேனீருக்கு மாறிய மக்கள் தற்போது மனடோல் தட்டுப்பாடு ஏற்பட்டால் பாட்டி வைத்தியத்திற்கு மாறிவிட வேண்டியது தான் போன்ற பதிவுகளையும் சமூக வலைத்தளங்களில் பார்க்கக் கூடியதாக இருந்தது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...