Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

இன்றிலிருந்து பூஸ்டர் வாரம்: 'வற்புறுத்தல் இல்லை'

T

The Leader Desk

ஜனவரி 31, 2022 • 5:26 AM

இன்றிலிருந்து பூஸ்டர் வாரம்: 'வற்புறுத்தல் இல்லை'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பூஸ்டர் தடுப்பூசியை இதுவரை பெற்றுக்கொள்ளாத அனைவரும் இந்த வாரத்தில் அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அல்லது வைத்தியசாலைக்கு சென்று தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
  • எதிர்காலத்தில் பொது இடங்களில் தடுப்பூசி போடப்படுவதை கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
  • கொவிட்-19 வைரஸைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் தடுப்பூசித் திட்டத்தின்படி, இன்றும் (31) பல இடங்களில் இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
எழுத்து அளவு:

பூஸ்டர் தடுப்பூசியை இதுவரை பெற்றுக்கொள்ளாத அனைவரும் இந்த வாரத்தில் அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அல்லது வைத்தியசாலைக்கு சென்று தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நாட்டில் எந்தவொரு நபருக்கும் பலவந்தமாக தடுப்பூசி போடப்படாது எனவும், தடுப்பூசி போடுவது அனைவரின் கடமை எனவும் தெரிவித்தார்.

தடுப்பூசி போடுவதில் தாமதம் ஏற்பட்டால் உயிரிழப்பு நேரிடும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்காலத்தில் பொது இடங்களில் தடுப்பூசி போடப்படுவதை கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

கவனிக்கவும்!

கொவிட்-19 வைரஸைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் தடுப்பூசித் திட்டத்தின்படி, இன்றும் (31) பல இடங்களில் இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

சுகாதாரத் துறையின் ஆலோசனையின் பேரில் அந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இன்றிலிருந்து பூஸ்டர் வாரம்: 'வற்புறுத்தல் இல்லை' | Tamil Leader | We Lead the Nation