Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

மொட்டுக் கட்சியுடன் இனி உறவு இல்லை! மைத்திரி

T

The Leader Desk

ஜனவரி 31, 2022 • 2:26 AM

மொட்டுக் கட்சியுடன் இனி உறவு இல்லை! மைத்திரி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாறாக, அடுத்தத் தேர்தலுக்கான கட்சி மறுசீரமைப்பு உள்ளிட்ட முக்கியத் திட்டமொன்றில் தற்போது தாம் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதித்திட்டங்கள் தன்னிடம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • விலை குறைவாக இருக்கும் சுபீட்சமான நாட்டை தான் இந்த அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
  • எனினும், இந்த அரசாங்கத்தை உருவாக்க ஶ்ரீங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டணி அமைத்திருந்ததுடன், 20ஆவது திருத்தச் சட்டத்திற்கும் வாக்களித்திருந்தது.
  • https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe.
எழுத்து அளவு:

மாறாக, அடுத்தத் தேர்தலுக்கான கட்சி மறுசீரமைப்பு உள்ளிட்ட முக்கியத் திட்டமொன்றில் தற்போது தாம் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதித்திட்டங்கள் தன்னிடம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியார் YouTube தளத்திற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் எரிவாயுத் தட்டுப்பாடு மற்றும் உரத் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, தான் மட்டுமன்றி அனைத்து மக்களும் இந்த மொட்டுக் கட்சி மீது அதிருப்தியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சில கடைகளில் ஒரு பனடோல் கூட கிடைக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விலை குறைவாக இருக்கும் சுபீட்சமான நாட்டை தான் இந்த அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த அரசாங்கத்தை உருவாக்க ஶ்ரீங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டணி அமைத்திருந்ததுடன், 20ஆவது திருத்தச் சட்டத்திற்கும் வாக்களித்திருந்தது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe

 

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மொட்டுக் கட்சியுடன் இனி உறவு இல்லை! மைத்திரி | Tamil Leader | We Lead the Nation