முக்கிய உரையை முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க ஆற்றவுள்ளார். ஓய்வு பெற்ற பிறகு பொது மேடையில் அவர் தோன்றுவது இதுவே முதல் முறை.
“சந்திரிகா” சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவை சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


