ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் போலியான சாட்சியங்களை உருவாக்கி சாட்சியங்களை மறைத்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த இந்த உத்தரவை பிறப்பித்தார்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதியான பாட்லி சம்பிக்க ரணவக்க நீதிமன்றில் ஆஜராகவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்லி சம்பிக்க ரணவக்க திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் இருப்பதால் விசாரணைக்கு வரவில்லை என சட்டத்தரணி ராஜிக கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
பாட்லி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வாகன விபத்து தொடர்பான வழக்கு இன்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சட்டத்தரணி கொடித்துவக்கு மேலும் தெரிவித்தார்.
சம்பிக்கவிற்கு சுகயீனம்! அறிக்கை கோருகிறது நீதிமன்றம்
T
The Leader Desk
ஜனவரி 12, 2022 • 8:16 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதியான பாட்லி சம்பிக்க ரணவக்க நீதிமன்றில் ஆஜராகவில்லை.
- நாடாளுமன்ற உறுப்பினர் பாட்லி சம்பிக்க ரணவக்க திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் இருப்பதால் விசாரணைக்கு வரவில்லை என சட்டத்தரணி ராஜிக கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
- பாட்லி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வாகன விபத்து தொடர்பான வழக்கு இன்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சட்டத்தரணி கொடித்துவக்கு மேலும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

