Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

ஏரிவாயு வெடிப்புடன் தொடர்புபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் ! சஜித்

T

The Leader Desk

டிசம்பர் 27, 2021 • 11:00 AM

ஏரிவாயு வெடிப்புடன் தொடர்புபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் ! சஜித் 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
  • சதொச விற்பனை நிலையங்கள் மூலம் சலுகை விலையில் பொருட்களை வழங்குவதாக பல அரசாங்கம் உறுதியளித்த போதிலும், பெரும்பாலான விற்பனை நிலையங்களில் போதிய கையிருப்பு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • விவசாயப் பொருளாதாரத்தை உருவாக்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், மாறாக பொருளாதார மந்தநிலையை உருவாக்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விவசாயப் பொருளாதாரத்தை உருவாக்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், மாறாக பொருளாதார மந்தநிலையை உருவாக்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த குற்றங்களுக்கு காரணமானவர்கள் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் சலுகை விலையில் பொருட்களை வழங்குவதாக பல அரசாங்கம் உறுதியளித்த போதிலும், பெரும்பாலான விற்பனை நிலையங்களில் போதிய கையிருப்பு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சலுகைகளை வழங்குவதற்குப் பதிலாக, பிரச்சினைகளைப் பெருக்கும் அரசாங்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் விஞ்ஞான முறைகள் மூலம் நடைமுறை தீர்வுகள் தேடப்படும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஏரிவாயு வெடிப்புடன் தொடர்புபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் ! சஜித் | Tamil Leader | We Lead the Nation