Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

சம்பிக்க ஜனவரியில் எப்படி நாட்டை கட்டியெழுப்புவார்!

T

The Leader Desk

டிசம்பர் 26, 2021 • 6:30 PM

சம்பிக்க ஜனவரியில் எப்படி நாட்டை கட்டியெழுப்புவார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மல்வத்தை - அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை நேற்று (25) பார்வையிடச் சென்றதைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
  • அரசாங்கம் சொல்வதை விட பொருளாதார நெருக்கடி அதிகமாக உள்ளது.
  • இத்தருணத்தில் செய்ய வேண்டியது பொது வேட்பாளர்கள் பற்றி பேசாமல், தற்போதைய நிலைமையில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கான பொதுவான திட்டத்தை வகுக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

மல்வத்தை - அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை நேற்று (25) பார்வையிடச் சென்றதைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இத்தருணத்தில் செய்ய வேண்டியது பொது வேட்பாளர்கள் பற்றி பேசாமல், தற்போதைய நிலைமையில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கான பொதுவான திட்டத்தை வகுக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

“சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வதற்குரிய கால் தாமதமாகிவிட்டது. அரசாங்கம் சொல்வதை விட பொருளாதார நெருக்கடி அதிகமாக உள்ளது. சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்றால், நிதி ஆலோசகர்களை நியமிப்பவர்கள் அவர்களே. எமக்கு கடன் வழங்கிய நாடுகள் மற்றும் நிறுவனங்களுடன் அவர்கள் கலந்துரையாடல்களை ஆரம்பித்து கடன்களை மறுசீரமைக்க நடவடிக்கை எடுப்பார்கள், ”என்று அவர் கூறினார்.

நாடு வேகமாக திவாலாகி வருவதாகவும், நிதி ரீதியாக திவாலாகிவிட்டால், பல தசாப்தங்களாக நாட்டை காப்பாற்ற முடியாது என்றும் அவர் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...