Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

மனநிலை சரியில்லாதவர்களையா தமிழர் பிரதேசங்களுக்கு அனுப்புகிறீர்கள்? சாணக்கியன்

T

The Leader Desk

டிசம்பர் 26, 2021 • 12:53 PM

மனநிலை சரியில்லாதவர்களையா தமிழர் பிரதேசங்களுக்கு அனுப்புகிறீர்கள்? சாணக்கியன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திருக்கோவில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த பாண்டிருப்பைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியான அழகரெத்தினம் நவீனனின் வீட்டுக்கு சென்றிருந்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், திருக்கோவிலில் வெறியாட்டம் ஆடிய பொலிஸ் உத்தியோகத்தர் அங்கிருந்து தப்பி தனது சொந்த வாகனத்தில் பல சோதனைச் சாவடிகளையும் தாண்டி துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் 3 மணிநேரம் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
  • அப்படியெனின் மனநிலை சரியில்லாதவர்களையா தமிழர் பிரதேச சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்காக அனுப்புகிறீர்கள்?
எழுத்து அளவு:

திருக்கோவில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த பாண்டிருப்பைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியான அழகரெத்தினம் நவீனனின் வீட்டுக்கு சென்றிருந்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், திருக்கோவிலில் வெறியாட்டம் ஆடிய பொலிஸ் உத்தியோகத்தர் அங்கிருந்து தப்பி தனது சொந்த வாகனத்தில் பல சோதனைச் சாவடிகளையும் தாண்டி துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் 3 மணிநேரம் பயணங்களை மேற்கொண்டுள்ளார். எனினும் அவரை எவரும் கைது செய்யவில்லை. இது தானா தேசிய பாதுகாப்பு லட்சணம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வெறியாட்டம் ஆடிய பொலிஸ்காரர் இவ்வாறு நடந்துகொண்டதற்கு காரணம் கேட்டால் விடுமுறை தராமையினால் விரக்தி என்கிறார்கள். இன்னுமொருகதை அவருக்கு மனநிலை சரியில்லையாம்.

அப்படியெனின் மனநிலை சரியில்லாதவர்களையா தமிழர் பிரதேச சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்காக அனுப்புகிறீர்கள்? வடக்கு கிழக்கில் இப்படியான சம்பவங்கள் நடந்துகொண்டுதான்வருகின்றன. வவுணதீவில் பொலிசார் கொலையும் அப்படியே.

தமிழர் பிரதேசத்தில் இப்படியான சம்பவங்கள் நடந்தால் உடனே மனநிலை சரியில்லை எனக்கூறி கதையை முடிப்பது வழக்கமாகிவிட்டது.

உரிமை நீதிக்காக தொடர்ச்சியாக குரல்கொடுத்துவரும் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நவீனனின் மரணத்திற்கும் நீதி வேண்டிநிற்கிறது?. இதற்கு நீதியான விசாரணை நடாத்தி அக்குடும்பத்திற்கு நியாயம் வழங்கவேண்டும் எனவும் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...