Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

அரசாங்கத்திடம் இலக்கு நோக்கிய பாதை இல்லை!

T

The Leader Desk

டிசம்பர் 24, 2021 • 5:08 PM

அரசாங்கத்திடம் இலக்கு நோக்கிய பாதை இல்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பலாங்கொடை இம்புல்பே பிரதேச செயலகத்தின் புதிய கலாசார நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
  • அந்த சுமையை நாட்டு மக்களே சுமக்க வேண்டும்.
  • இந்த வைபவம் முடிந்தபின்னர், எரிபொருள் விலை அதிகரிப்பு சம்பந்தமாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள விதுர விக்ரமநாயக்க, உலகில் எரிபொருள் விலை குறையும் போது எமது நாட்டில் விலை குறைவதில்லை.
எழுத்து அளவு:

பலாங்கொடை இம்புல்பே பிரதேச செயலகத்தின் புதிய கலாசார நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த வைபவம் முடிந்தபின்னர், எரிபொருள் விலை அதிகரிப்பு சம்பந்தமாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள விதுர விக்ரமநாயக்க, உலகில் எரிபொருள் விலை குறையும் போது எமது நாட்டில் விலை குறைவதில்லை. காரணம் கடவுளே.. இது இலங்கை.

எப்போதும் இது போலவே நடக்கும். பொருளாதார முகாமைத்துவம் இல்லாதது பிரதான பிரச்சினை.பொருளாதார நோக்கு, இலக்கு இருக்கலாம். ஆனால் இலக்கை நோக்கி செல்லும் தெளிவான பாதை இருக்க வேண்டும்.

இலக்கு நோக்கிய பாதைய இல்லாத காரணத்தினாலேயே மக்கள் கஷ்டங்களுக்கு உள்ளாவார்கள். எரிபொருள் விலை அதிகரித்தால், கட்டாயம் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும்.

அந்த சுமையை நாட்டு மக்களே சுமக்க வேண்டும். பேருந்து கட்டணம் அதிகரிக்கும். முச்சக்கர வண்டி கட்டணங்கள் அதிகரிக்கும். மக்களை கஷ்டங்களுக்கு உட்படுத்தக் கூடாது. இதுதான் எனது தனிப்பட்ட நிலைப்பாடு.

சரியானவற்றை சரியானது என்றும் தவறை தவறு என்றும் நான் பாடசாலை செல்லும் காலத்தில் இருந்தே கூறி வருகின்றேன். எனது தந்தையும் இதனையே கூறினார் எனவும் விதுர விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...