Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரிகளின் செயற்பாட்டை சோபித தேரர் பாராட்டுகிறார்!

T

The Leader Desk

டிசம்பர் 20, 2021 • 12:16 PM

கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரிகளின் செயற்பாட்டை சோபித தேரர் பாராட்டுகிறார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த நடவடிக்கையின் மூலம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் தமது துணிச்சலையும் சுயமரியாதையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறிய செய்தியை ஜனாதிபதியும் அரசாங்கமும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
  • நண்பர்களை நியமித்ததன் மூலம் முழு நாடும் சீரழிந்துள்ளதாக சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
  • இதனை மகாநாயக்க தேரர், பிக்குகள் உட்பட அனைத்து மதத் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டுமென சோபித தேரர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

இந்த நடவடிக்கையின் மூலம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் தமது துணிச்சலையும் சுயமரியாதையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறிய செய்தியை ஜனாதிபதியும் அரசாங்கமும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை மகாநாயக்க தேரர், பிக்குகள் உட்பட அனைத்து மதத் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டுமென சோபித தேரர் தெரிவித்தார்.

எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கலாநிதி ஓமல்பே சோபித தேரர் இதனை தெரிவித்தார்.

அவமானங்களுக்கும் கேலிக்கும் உள்ளான பதவிகளையே அரசாங்கம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதை ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

நண்பர்களை நியமித்ததன் மூலம் முழு நாடும் சீரழிந்துள்ளதாக சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

வீடியோ வெளிவருகிறது!

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் வழங்கும் சான்றிதழ்களை ஏற்க மறுக்கும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சில மாணவர்கள் கறுப்பு பட்டிகளை அணிந்து வருதையும் காணலாம்.

எவ்வாறாயினும், சமூக வலைத்தளங்களில் கூறப்படுவது போன்று விருதுகளை பெறுவதில் மறுப்பு இல்லை எனவும், மருத்துவ பீட மாணவர்கள் தாமாகவே விருதுகளை பெற்றுள்ளனர் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரிகளின் செயற்பாட்டை சோபித தேரர் பாராட்டுகிறார்! | Tamil Leader | We Lead the Nation