Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

அரசு நினைத்த நேரத்தில் பணத்தை அச்சிட முடியாது! சுனில் ஹந்துன்நெத்தி

T

The Leader Desk

டிசம்பர் 19, 2021 • 4:33 PM

அரசு நினைத்த நேரத்தில் பணத்தை அச்சிட முடியாது! சுனில் ஹந்துன்நெத்தி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சீதுவை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
  • அந்த நெருக்கடியான நிலைமை தற்போது எமது நாட்டுக்கும் வந்துள்ளது.
  • சாதாரண சந்தையில் அரிசியின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.
எழுத்து அளவு:

சீதுவை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண சந்தையில் அரிசியின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. உணவகங்களில் தற்போது ஒரு வேளை உணவை வழங்க நிலைமைக்கு சென்றுள்ளன. நகைக்கடைகளில் இருக்கும் தங்க ஆபரணங்களின் விலைகளை விட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளன.

உலகில் வேறு நாடுகளில் இப்படியான நிலைமையை நாம் இதற்கு முன்னர் கண்டுள்ளோம். இது ஒரு சக்கரம். அந்த நெருக்கடியான நிலைமை தற்போது எமது நாட்டுக்கும் வந்துள்ளது.

கொரோனா நிலைமை இதற்கு ஏதுவாக இருந்தாலும் கொரோனா இதற்கு முற்றாக காரணமாக இருக்கவில்லை. உலகில் அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவியது.

எனினும் கொரோனா பரவியது என்பதற்காக எமது நாட்டில் போன்று எரிவாயு குழாய் வழியே வந்து அடுப்புகள் வெடிக்கவில்லை.

பசளை தொடர்பான பிரச்சினை காரணமாக எமது நாட்டில் உணவு சம்பந்தமான பிரச்சினை உருவாகியது. மத்திய வங்கியிடம் பணம் அச்சிடும் இயந்திரம் இருக்கின்றது என்பதற்கான நினைத்த நேரத்தில் பணத்தை அச்சிட்டு அரசாங்கத்திற்கு வழங்க முடியாது எனவும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...