Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

விடுதலைப் புலிகள் என குற்றம் சாட்டப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விடுவியுங்கள்! ரிஷாத் பதியுதீன்

T

The Leader Desk

டிசம்பர் 12, 2021 • 2:06 PM

விடுதலைப் புலிகள் என குற்றம் சாட்டப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விடுவியுங்கள்! ரிஷாத் பதியுதீன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விடுதலைப் புலிகள் என குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள இளைஞர்கள் 2009 ஆம் ஆண்டு போர் முடிந்து போது பத்து வயது சிறுவர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
  • டிசம்பர் 09ஆம் திகதி நீதி அமைச்சின் செலவினத் தலையீடுகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்ட பதியுதீன்,நான் சிறையில் இருந்தபோது எனக்கு பேசக்கிடைத்த இப்போது 20-22 வயதுடைய தமிழ் இளைஞர்களை விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
  • ஆம் ஆண்டு யுத்தத்தின் முடிவில் சுமார் 12,000 புலிகள் இராணுவத்திடம் சரணடைந்தனர்.
  • "ஈஸ்டர் ஞாயிறு தாக்குதளுடன் சம்மந்தப்பட்டதாக கூறி சுமார் 4,045 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் சுமார் 250 பேர் ஒரு நாள் சஹாரானின் வகுப்பில் கலந்து கொண்டதற்காக இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்," என்று அவர் கூறினார்.
எழுத்து அளவு:

விடுதலைப் புலிகள் என குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள இளைஞர்கள் 2009 ஆம் ஆண்டுபோர் முடிந்து போது பத்து வயது சிறுவர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 09ஆம் திகதி நீதி அமைச்சின் செலவினத் தலையீடுகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்ட பதியுதீன்,நான் சிறையில் இருந்தபோது எனக்கு பேசக்கிடைத்த இப்போது 20-22 வயதுடைய தமிழ் இளைஞர்களை விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

2009ஆம் ஆண்டு யுத்தத்தின் முடிவில் சுமார் 12,000 புலிகள் இராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்கள் மீண்டும் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர், ஆனால் சிறு பிரச்சினைகளுக்காக பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் நீண்ட காலமாக வழக்குப் பதிவு செய்யாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், அவர்களையும் அரசாங்கம் கவனிக்க வேண்டும்” என அகில இலங்கை மக்கள் மாங்கிரஸ் தலைவர் தெரிவித்தார். 

இந்த கைதிகள் தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் அண்மைக்காலமாக பேசியுள்ள போதிலும் அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"ஈஸ்டர் ஞாயிறு தாக்குதளுடன் சம்மந்தப்பட்டதாக கூறி சுமார் 4,045 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் சுமார் 250 பேர் ஒரு நாள் சஹாரானின் வகுப்பில் கலந்து கொண்டதற்காக இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்," என்று அவர் கூறினார்.

இந்த முஸ்லிம் இளைஞர்களை  விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

விடுதலைப் புலிகள் என குற்றம் சாட்டப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விடுவியுங்கள்! ரிஷாத் பதியுதீன் | Tamil Leader | We Lead the Nation