Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மீண்டும் கட்டியெழுப்ப சுதந்திரக் கட்சி சிறிய கட்சிகளுடன் பேச்சு!

T

The Leader Desk

டிசம்பர் 11, 2021 • 4:13 PM

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மீண்டும் கட்டியெழுப்ப சுதந்திரக் கட்சி சிறிய கட்சிகளுடன் பேச்சு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஏற்கனவே நாடு அராஜக நிலைமைக்கு சென்றுள்ளதாகவும் பிரச்சினைகளுக்கு மத்தியில் அரசாங்கம் தடவி தேடிக்கொண்டிருப்பதாகவும் சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச (Rohana Lakshman Piyadasa) குறிப்பிட்டுள்ளார்.
  • இதனால், இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
  • இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

ஏற்கனவே நாடு அராஜக நிலைமைக்கு சென்றுள்ளதாகவும் பிரச்சினைகளுக்கு மத்தியில் அரசாங்கம் தடவி தேடிக்கொண்டிருப்பதாகவும் சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச      (Rohana Lakshman Piyadasa) குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாடு மிக வேகமாக அராஜக நிலைமையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது.

எதனை செய்ய முடியாத அணி மக்கள் அரசாங்கத்தை கருதுகின்றனர். இதனால், இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகள், சிறிய கட்சிகளுடன் நட்புறவாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும்.

ஆனால், அரசாங்கம் எதனையும் செய்வதில்லை. பாரதூரமான பிரச்சினை எதிரில் இருக்கும் போது அரசாங்கம் வெறுமனே தடவிக்கொண்டிருக்கின்றது.

நாடாளுமன்றத்தில் தமது உறுப்பினர்களை கூட கட்டுப்படுத்த முடியாத நிலைமைக்கு அரசாங்கம் சென்றுள்ளது. நாடு படிப்படியாக அதிகாரவாத நிர்வாகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது எனவும் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...