Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பழைய சிலிண்டர் லேபலின் மேல் புதிய லேபல்!

T

The Leader Desk

டிசம்பர் 10, 2021 • 4:19 PM

பழைய சிலிண்டர் லேபலின் மேல் புதிய லேபல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சுமார் ஒருமாத காலமாக எரிவாயு சிலிண்டர் விபத்துகளோடு சம்பந்தப்பட்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களும் இந்த புதிய லேபலை கொண்டிருப்பதாக பாவனையாளர்கள் கூறியுள்ளனர்.
  • என்றாலும், எரிவாயு பாவனையாளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காக இழிவான வியாபார உபாயங்களை பயன்படுத்தி அவர்களை ஆபத்தில்; தள்ளுவது சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்காமல் அரசாங்கம் குற்றத்தை ஏற்று கை கழுவிக் கொள்வது பாவனையாளர் ராஜாங்க அமைச்சரின் கூற்றிலிருந்து தெரிகிறது.
  • மாத்திரமல்ல புதிய லேபல் ஒட்டப்பட்டு சந்தைக்கு விடப்பட்டிருந்த லிட்ரோ சிலிண்டர்களின் லேபலுக்குகு கீழ் பழைய லேபலும் காணப்பட்டமையால் பழைய சிலிண்டர்களில் லேபலின் மேல் புதிய லேபர் ஒட்டப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
எழுத்து அளவு:

சுமார் ஒருமாத காலமாக எரிவாயு சிலிண்டர் விபத்துகளோடு சம்பந்தப்பட்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களும் இந்த புதிய லேபலை கொண்டிருப்பதாக பாவனையாளர்கள் கூறியுள்ளனர்.

மாத்திரமல்ல புதிய லேபல் ஒட்டப்பட்டு சந்தைக்கு விடப்பட்டிருந்த லிட்ரோ சிலிண்டர்களின் லேபலுக்குகு கீழ் பழைய லேபலும் காணப்பட்டமையால் பழைய சிலிண்டர்களில் லேபலின் மேல் புதிய லேபர் ஒட்டப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

என்றாலும், எரிவாயு பாவனையாளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காக இழிவான வியாபார உபாயங்களை பயன்படுத்தி அவர்களை ஆபத்தில்; தள்ளுவது சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்காமல் அரசாங்கம் குற்றத்தை ஏற்று கை கழுவிக் கொள்வது பாவனையாளர் ராஜாங்க அமைச்சரின் கூற்றிலிருந்து தெரிகிறது.

எரிவாயு நிறுவனங்கள் இதுவரை

ற்கொண்ட எந்த மாற்றமும் பாவனையாளர்களை பாதுகாப்பதற்காக மேற்கொண்ட மாற்றங்கள் அல்ல என்பது தெரிகிறது. இந்த விடயத்தில் அரசாங்கம் எரிவாயு நிறுவனங்களில் இலாபத்தை பாதுகாக்க முயற்சிக்கிறதா அல்லது பாவனையாளர்களை எரிவாயு விபத்துக்களிலிருந்து பாதுகாக்க முயற்சிக்கிறதா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...