Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

அரசாங்கத்தில் இணைந்த டயானா இன்னும் சஜித்தின் கட்சி உபசெயலாளர்!

T

The Leader Desk

டிசம்பர் 9, 2021 • 10:26 AM

அரசாங்கத்தில் இணைந்த டயானா இன்னும் சஜித்தின் கட்சி உபசெயலாளர்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவர் இன்னும் கட்சியின் உப செயலாளர் என்று ஆணைக்குழு கூறுகிறது.
  • ஜனாதிபதிக்கு அதிகூடிய நிறைவேற்று அதிகாரம் வழங்கும் வகையில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து கட்சியின் ஒழுக்கத்தை மீறியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • எவ்வாறாயினும், சமகி ஜன பலவேகவின் உரிமையாளர் தாம் என டயானா கமகே பல தடவைகள் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
எழுத்து அளவு:

அவர் இன்னும் கட்சியின் உப செயலாளர் என்று ஆணைக்குழு கூறுகிறது.

2021.12.4 கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் தேர்தல் ஆணைக்குழு வழங்கிய தகவலில்  இருந்து தெரியவந்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் அதிகாரங்களில் பெண் பிரதிநிதிகள் தொடர்பில் சஞ்சீவ விமலகுணரத்ன 'ஒன் டெக்ஸ்ட் இன்ஷியேட்டிவ்' சார்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிக்கு அதிகூடிய நிறைவேற்று அதிகாரம் வழங்கும் வகையில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து கட்சியின் ஒழுக்கத்தை மீறியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சமகி ஜன பலவேகவின் உரிமையாளர் தாம் என டயானா கமகே பல தடவைகள் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

டயானா கமகே தவிர, கல்விச் செயலாளர் சமத்க பண்டார ரத்நாயக்க மட்டுமே சமகி ஜன பலவேகவின் அதிகாரத்துவத்தில் பெண்கள் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் கட்சியின் முக்கிய பெண் என்றும் கூறப்படுகிறது.

இந்த நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட சில அரசியல் கட்சிகளின் அதிகாரவர்க்கத்தில் எந்த ஒரு பெண்ணுக்கும் பிரதிநிதித்துவம் இல்லை என்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடிதத்தில் வெளியாகியுள்ள மிக முக்கியமான விடயம்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...