Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஜனவரியில் நாடு திவாலாகும்!

T

The Leader Desk

டிசம்பர் 9, 2021 • 4:32 AM

ஜனவரியில் நாடு திவாலாகும்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆனால் செலவழிக்கக்கூடிய பணத்தின் அளவு மைனஸ் 437 மில்லியன் டொலராக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
  • பெப்ரவரி மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் செலுத்த வேண்டிய கடன் தொகை 4,843 மில்லியன் டொலர் எனவும், ஆனால் இம்மாத இறுதியில் அது 140 மில்லியன் டொலர் எனவும், மீதம் மைனஸ் 4,700 மில்லியன் டொலர் எனவும் அவர் கூறினார்.
  • கறுப்புச் சந்தையில் ஒரு டொலருக்கு சுமார் 240 ரூபா விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள பின்னணியில் மத்திய வங்கியினால் டொலரின் பெறுமதியை 200 ரூபாவாக பேணுவது மேலும் பல நெருக்கடிகளை உருவாக்கக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

ஆனால் செலவழிக்கக்கூடிய பணத்தின் அளவு மைனஸ் 437 மில்லியன் டொலராக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பெப்ரவரி மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் செலுத்த வேண்டிய கடன் தொகை 4,843 மில்லியன் டொலர் எனவும், ஆனால் இம்மாத இறுதியில் அது 140 மில்லியன் டொலர் எனவும், மீதம் மைனஸ் 4,700 மில்லியன் டொலர் எனவும் அவர் கூறினார்.

அதாவது, நாடு திவாலாகிவிடும், என்றார்.

''கறுப்புச் சந்தையை முறியடிக்க டொலருக்கு உண்மையான மதிப்பைக் கொடுங்கள்''

இதேவேளை, நேற்றிரவு (08) ஒளிபரப்பான 'நெத் எப் எம் அன்லிமிடெட்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, சரியான முறையில் வெளிநாட்டு நாணயங்களை நாட்டிற்கு கொண்டு வருவது பற்றி மத்திய வங்கியின் ஆளுநரின் கருத்து நடைமுறையில் இல்லை.

கறுப்புச் சந்தையில் ஒரு டொலருக்கு சுமார் 240 ரூபா விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள பின்னணியில் மத்திய வங்கியினால் டொலரின் பெறுமதியை 200 ரூபாவாக பேணுவது மேலும் பல நெருக்கடிகளை உருவாக்கக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...