Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ராஜபக்சக்களின் கோட்டை ஜேவிபியின் கையில்!

T

The Leader Desk

டிசம்பர் 6, 2021 • 6:25 AM

ராஜபக்சக்களின் கோட்டை ஜேவிபியின் கையில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு பெற்ற கட்சி பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
  • தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு அணி 39 ஆசனங்களையும், வெற்றி பெற்ற அணி 55 ஆசனங்களையும் கைப்பற்றியது.
  • அவர்களில் பெரும்பாலானோர் (48) ஜே.வி.பி.யின் ஆதரவுடன் இயங்கும் கொட்டபொல பாதுகாப்பு அமைப்பினால் வெற்றிபெற்று சபைத் தலைவர் உட்பட அதிகாரத்தை இலகுவாக நிறுவிக்கொண்டுள்ளனர்.
  • சுமார் 50,000 உறுப்பினர்களைக் கொண்ட கொட்டபொல பல்நோக்கு கூட்டுறவுச் சங்கம் இலங்கையின் மிகப்பெரிய கூட்டுறவுச் சங்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
எழுத்து அளவு:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு பெற்ற கட்சி பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.

தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு அணி 39 ஆசனங்களையும், வெற்றி பெற்ற அணி 55 ஆசனங்களையும் கைப்பற்றியது.

அவர்களில் பெரும்பாலானோர் (48) ஜே.வி.பி.யின் ஆதரவுடன் இயங்கும் கொட்டபொல பாதுகாப்பு அமைப்பினால் வெற்றிபெற்று சபைத் தலைவர் உட்பட அதிகாரத்தை இலகுவாக நிறுவிக்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், பணிப்பாளர்கள் குழு இங்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் செய்யும் என்பது குறித்து இறுதிக் கணக்கீடு செய்யப்படவில்லை.

சுமார் 50,000 உறுப்பினர்களைக் கொண்ட கொட்டபொல பல்நோக்கு கூட்டுறவுச் சங்கம் இலங்கையின் மிகப்பெரிய கூட்டுறவுச் சங்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கடந்த தேர்தலில் 90% அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தெனியாய தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நிபுன ரணவக்க ஜனாதிபதியின் மருமகளின் மகனாவார். பசில் ராஜபக்சவின் வழிகாட்டுதலின் கீழ் அரசியலில் பிரவேசித்த நிபுன ரணவக்க, கடந்த பொதுத் தேர்தலில் டளஸ் அழகப்பெருமவை பதவி கவிழ்க்க ராஜபக்ச குடும்பத்தினரால் விசேட நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சுற்றாடல் அதிகார சபையின் தலைவருமான சிறிபால அமரசிங்க இந்த நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்தார்.பசிலின் ஆதரவாளர்கள் பொதுத் தேர்தலில் நிபுன ரணவக்கவைப் பாராட்டியதுடன், அவர்தான் நாட்டின் வருங்காலத் தலைவர் என்றும் கூறிஇருந்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...