எவ்வித குற்றச்சாட்டும் இல்லாமல் கடந்த 98 நாட்களாக தடுப்புக்காவல் சிறையில் வைக்கப்பட்டுள்ள சமீர கொஸ்வத்த, கோஷிலா ஹன்சமாலி உள்ளிட்ட மாணவர் – மக்கள் தலைவர்களை விடுதலை செய்யுமாறு வற்புறுத்தி நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிலை சோஷலிஸக் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.






