பாடசாலைகளின் நுழைவாயிலுக்கு முன்பாக பதாகைகளை காட்சிப்படுத்தி அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் பாடசாலைக் கல்வியை நாசமாக்காமல் ‘ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வுகாண், கல்விக்கு 6 வீதம் ஒதுக்கு, பாடசாலை பராமரிப்பிற்கு பெற்றோர்களிடம் பணம் அறவிடாதீர், இலவச கல்வி உரிமையை பாதுகாப்பீர், எமது பிள்ளைகளின் தரமான கல்விக்கு ஆசிரியர்களை கௌரவப்படுத்து” போன்ற கோசங்களைக் கொண்ட பதாகைகளை எதிர்ப்பாளர்கள் ஏந்தியிருந்தனர்.
ஆசிரியர் – அதிபர் போராட்டத்திற்கு பெற்றோர்களும் ஆதரவு!
T
The Leader Desk
நவம்பர் 3, 2021 • 3:19 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு சம்பந்தமான போராட்டத்திற்கு ஆதரவாக நாடு பூராவும் பாடசாலைகளின் முன்பாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் இன்று அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

