நிதி அமைச்சரின் கீழுள்ள இந்நாட்டின் பிரதான அரச வங்கிகளில் ஒன்றை ‘கறுப்புப் பட்டியலில் சேர்க்க சீனா நடவடிக்கை எடுத்ததன் பின்னர், கண்டி தலதா மாளிகையில் ஆசீர்வாதம் பெறச்சென்ற நிதியமைச்சரிடம் ஊடகவியலாளரொருவர் இது குறித்து வினவியபோது, தனக்கு இது குறித்து எதுவம் தெரியாதென சிறுபிள்ளைத் தனமாக பதிலளித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பஸிலின் சிறுபிள்ளைத் தனமாக பதில்!
T
The Leader Desk
நவம்பர் 1, 2021 • 12:20 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அரசாங்கம் சேதனப் பசளை கோரியது சம்பந்தமான பிரச்சினையினால் சீனத் தூதுவராலயம் மக்கள் வங்கியை ‘கறுப்புப் பட்டியலில்” சேர்த்துள்ளமை தொடர்பில் தனக்குத் தெரியானெ நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

