Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஒரே நாடு ஒரே சட்டம் என்பதனை விடவும் சட்டமற்ற நிலைமையே நாட்டில் காணப்படுகின்றது! பாக்கியசோதி சரவணமுத்து

T

The Leader Desk

நவம்பர் 1, 2021 • 11:23 AM

ஒரே நாடு ஒரே சட்டம் என்பதனை விடவும் சட்டமற்ற நிலைமையே நாட்டில் காணப்படுகின்றது! பாக்கியசோதி சரவணமுத்து

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காணொளித் தொழில்நுட்பம் ஊடாக ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
  • தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவங்களை பார்த்திக்கின்றோம் எனவும் இந்த அனைத்து காட்டு மிராண்டித் தனங்களும் சட்டம் என்ற போர்வையில் மூடப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • பொலிஸார் மற்றும் அதிகாரிகள் சட்டம் என்ற போர்வையில் அதிகார துஸ்பிரயோகங்களை கட்டவிழ்த்து விடுகின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எழுத்து அளவு:

காணொளித் தொழில்நுட்பம் ஊடாக ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸார் மற்றும் அதிகாரிகள் சட்டம் என்ற போர்வையில் அதிகார துஸ்பிரயோகங்களை கட்டவிழ்த்து விடுகின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேசிய மனித உரிமைப் ஆணைக்குழு என்பன அரசுக்கு சொந்தமானதே தவிர அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிறுவனங்கள் சுயாதீனமான அடிப்படையில் செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவங்களை பார்த்திக்கின்றோம் எனவும் இந்த அனைத்து காட்டு மிராண்டித் தனங்களும் சட்டம் என்ற போர்வையில் மூடப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தொடர்பான சம்பவமும் இவ்வாறான ஓன்று எனவும் சட்ட மீறல்களை அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய சட்டங்களை உருவாக்குவதனை விடவும் சட்டங்களை அமுல்படுத்துவதற்காக அரசியல் அர்ப்பணிப்பும் விருப்பமும் மிகவும் இன்றியமையாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்பதனை விடவும் சட்டமற்ற நிலைமையே நாட்டில் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...