Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இணைந்து செயற்பட ஜேவிபிக்கு விருப்பமில்லையா !மனோ கணேசன்

T

The Leader Desk

அக்டோபர் 30, 2021 • 4:59 PM

இணைந்து செயற்பட ஜேவிபிக்கு விருப்பமில்லையா !மனோ கணேசன் 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் சிறுபான்மை கட்சிகளின் கருத்தாடல் இன்று கொழும்பில் இடம்பெற்றபோது இவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
  • இதேவேளை, நாட்டில் நிறைவேற்று அதிகாரம் உள்ளது.அது 20வது திருத்தத்தின் ஊடாக வலுப்பெற்றுள்ளது.
  • இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் சிறுபான்மை கட்சிகளின்,சிறுக்கட்சிகளின் கருத்துக்கள் பிரதிபலிக்க வேண்டும்.இது இல்லாதபோது ஏகாதிபத்தியவாதம் தலைதூக்கும் என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் சிறுபான்மை கட்சிகளின் கருத்தாடல் இன்று கொழும்பில் இடம்பெற்றபோது இவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

இன்றைய நிகழ்வுக்கு ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அவர்கள் வராத நிலையிலேயே மனோ கணேசனினால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் நிறைவேற்று அதிகாரம் உள்ளது.அது 20வது திருத்தத்தின் ஊடாக வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் சிறுபான்மை கட்சிகளின்,சிறுக்கட்சிகளின் கருத்துக்கள் பிரதிபலிக்க வேண்டும்.இது இல்லாதபோது ஏகாதிபத்தியவாதம் தலைதூக்கும் என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதிக்கு பொறுப்புக்கூற கூடியவராக இருக்கக்கூடாது.அவர் நாட்டுக்கு பொறுப்புக்கூறக்கூடியவராக இருக்க வேண்டும்.தேர்தலில் விருப்புத்தெரிவு என்பது அவசியமானது. இதன்போதே மக்களின் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் சீர்திருத்தங்கள் உள்ளுராட்சி சபை, மாகாணசபை மற்றும் நாடாளுமன்றம் என்ற அனைத்து சபைகளுக்கும் ஒருங்கே கொண்டு வரப்படவேண்டும் என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...