Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ராஜினாமா!

T

The Leader Desk

அக்டோபர் 26, 2021 • 5:13 PM

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ராஜினாமா!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ‘whatsapp’ சமூக இணையத்தில் பதிவிட்டுள்ள குறிப்பொன்றின் மூலம் இந்த ராஜினாமா தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
  • ஆனால், நிபுணர்களினதோ, அல்லது விடயம் சம்பந்தப்பட்ட நிபுணத்துவம் பெற்றவர்களினதோ ஆலோசனைகளின் மீது செயற்படாமையால் பெரும் பிரச்சினைகள் உருவாகியுள்ளன.
  • பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்களை ஒன்றிணைத்து, அவர்களை முன்னிலைப்படுத்தி கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது.
எழுத்து அளவு:

‘whatsapp’ சமூக இணையத்தில் பதிவிட்டுள்ள குறிப்பொன்றின் மூலம் இந்த ராஜினாமா தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்களை ஒன்றிணைத்து, அவர்களை முன்னிலைப்படுத்தி கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது. ஆனால், நிபுணர்களினதோ, அல்லது விடயம் சம்பந்தப்பட்ட நிபுணத்துவம் பெற்றவர்களினதோ ஆலோசனைகளின் மீது செயற்படாமையால் பெரும் பிரச்சினைகள் உருவாகியுள்ளன. இதனால், மக்கள் இக்கட்டான நிiiலைக்கு தள்ளப்பட்டு தெருவில் இறங்கும் நிலை ஏற்பட்டுள்ள போதிலும், ஜனாதிபதி தனது தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதனால் நிபுணர்கள் தமது பொறுப்புகளிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...