Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

சீருடை கட்டாயமல்ல கல்வி அமைச்சு அறிவிப்பு!

T

The Leader Desk

அக்டோபர் 25, 2021 • 4:06 PM

சீருடை கட்டாயமல்ல கல்வி அமைச்சு அறிவிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலம் பாடசாலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே தங்கி இருந்தமையால் உடல் பருமனோடு ஒப்பிடும் போது சீருடைகள், மற்றும் காலணிகளை பயன்படுத்த முடியாத நிலையை கல்வி அமைச்சு கவனத்தில் எடுத்துள்ளது.
  • தர்மசேன ‘லங்காதீப” பத்திரிகைக்கு கூறியுள்ளார்.
  • பெருந்தொற்று நிலைமை மற்றும் தற்போதைய பொருளாதார நிலைமைக்கேற்ப புதிய உடைகள் மற்றும் காலணிகளை விலைக்கு வாங்க முடியாத நிலையில் பெற்றோர்கள் உள்ளமையால், இது விடயத்தில் கவனம் செலுத்தி தீர்மானம் எடுத்ததாக கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் (பாடசாலை நடவடிக்கைகள) எல்.எம்.டீ.
எழுத்து அளவு:

ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலம் பாடசாலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே தங்கி இருந்தமையால் உடல் பருமனோடு ஒப்பிடும் போது சீருடைகள், மற்றும் காலணிகளை பயன்படுத்த முடியாத நிலையை கல்வி அமைச்சு கவனத்தில் எடுத்துள்ளது.

பெருந்தொற்று நிலைமை மற்றும் தற்போதைய பொருளாதார நிலைமைக்கேற்ப புதிய உடைகள் மற்றும் காலணிகளை விலைக்கு வாங்க முடியாத நிலையில் பெற்றோர்கள் உள்ளமையால், இது விடயத்தில் கவனம் செலுத்தி தீர்மானம் எடுத்ததாக கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் (பாடசாலை நடவடிக்கைகள) எல்.எம்.டீ. தர்மசேன ‘லங்காதீப” பத்திரிகைக்கு கூறியுள்ளார்.

பாடசாலைகள் ஆரம்பமாகும் இன்றைய தினத்தலிருந்து மீண்டும் அறிவிக்கும் வரை இந்தத் தீர்மானம் செயற்படுமெனவும், இது தொடர்பில் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

என்றாலும், பாடசாலை சீருடைகள் இந்நாட்டு பாடசாலைகளில் பயனீட்டுக்கு வந்த நிலைமைகளோடு ஒப்பிட்டு, மீண்டும் பாடசாலைகளை ஆரம்பித்ததன் பின்னர் மாணவ மாணவிகள் பாடசாலைக்கு வரும்போது தகுதியான உடைகளை தயாரித்துக் கொள்ளும் பிரச்சினை சம்பந்தமாக கல்வி அமைச்சும், அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...