Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

நான் மொன்டிசோரியிலிருந்து பாராளுமன்றத்திற்கு வரவில்லை! சுசில் பிரேம ஜயந்த

T

The Leader Desk

அக்டோபர் 24, 2021 • 9:42 AM

நான் மொன்டிசோரியிலிருந்து பாராளுமன்றத்திற்கு வரவில்லை! சுசில் பிரேம ஜயந்த

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவரது உரையின் ஒரு பகுதி, வேறொரு இடத்தில் சட்டங்களைத் தயாரித்து இங்கு கொண்டுவந்து நாங்கள் கை தூக்க வேண்டுமென எதிர்ப்பார்க்க வேண்டாம்.
  • நான் சட்டத் துறைக்கான பட்டப்படிப்பை 1982ல் மேற்கொண்டேன்.
  • நாங்கள் பொது மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ளோம்.
எழுத்து அளவு:

அவரது உரையின் ஒரு பகுதி,

வேறொரு இடத்தில் சட்டங்களைத் தயாரித்து இங்கு கொண்டுவந்து நாங்கள் கை தூக்க வேண்டுமென எதிர்ப்பார்க்க வேண்டாம். அப்படி செய்ய முடியாது. நான் சட்டத் துறைக்கான பட்டப்படிப்பை 1982ல் மேற்கொண்டேன். 1985ல் உயர் நீதிமன்றத்திற்கு வந்தேன். முதல் பத்து வருடங்களில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகளுக்காக ஆஜரானேன். பாராளுமன்றத்திற்கு குண்டெறிந்த வழக்கிலும் நான் பேசினேன். இது சிலபேருக்குத் தெரியாது. சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் நாம் மொன்டிசோரியில் படித்துவிட்டு வந்திருக்கிறோம் என்று. எங்கேயாவது தயாரிக்கும் சட்டங்கள் ஆலோசனைக் குழுவிற்கு கொண்டு வருகிறார்கள். இங்கு நாங்கள் கை தூக்க வேண்டும். மக்கள் எங்களை தெரிவு செய்தது சிக்னல் கம்பங்களை போன்று இருப்பதற்கல்ல என்பதையும் நான் கூறுகிறேன்.

இவற்றைக் கூற நாம் பயப்பட வேண்டியதில்லை. நாங்கள் பொது மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ளோம். பாராளுமன்றதில் நிதிக் கட்டுப்பாடு எங்கே. இன்று சிலருக்குத் தெரியாது அரசியலமைப்புச் சட்டத்தை தயாரிப்பது எப்படியென்று. கடந்த ஆட்சிக் காலத்தில் புதிய அரசியலமைப்பொன்றை தயாரித்தார்கள். அங்கு நடைமுறை இருந்தது. பாராளுமன்றத்தில் முன்மொழிவொன்று நிறைவேற்றப்பட்டது. தெரிவுக் குழு நியமிக்கப்பட்டது. ஆறு துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த குழுவிற்குத்தான் நிபுணர்களின்; தொழில்நுட்ப ஒத்துழைப்பு கிடைத்தது. இது சட்டவாக்கச் சபையா, நாம் ஏன் இங்கிருக்க வேண்டும். நான் கூட்டணியின் செயலாளராக இருந்துள்ளேன். தேசியப் பட்டியலில் ஒருபோதும் தெரிவு செய்யப்படவில்லை.”

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...