Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

அகில சம்பர் ரத்னசிறியின் கொலையுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி கைது!

T

The Leader Desk

செப்டம்பர் 30, 2021 • 10:40 AM

அகில சம்பர் ரத்னசிறியின் கொலையுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாலத்துறை எல்லே விளையாட்டுக் குழுவின் தலைவராக இருந்தவரும், ராகம பட்டுவத்த பிரதேசத்தில் குடியிருப்பவமான அகில சம்பர் ரத்னசிறி என்ற 36 வயதுடை மூன்று பிள்ளைகளின் தந்தை கடந்த ஒகஸ்ட 17ம் திகதி கடத்தப்பட்டிருந்தார்.
  • இந்த விளையாட்டு வீரரின் படுகொலை சம்பந்தமாக அவரது மனைவியான சமிட்புர முன்னாள் கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் மட்டக்குளி இராணுவ முகாமில் கடமையாற்றும் 13 படை வீரர்கள் இதற்கு முன்பு கைது செய்யப்பட்டிருந்தனர்.
  • பின்னர் படுகொலை செய்யப்பட்ட இவரது உடல் களனி கங்கையில் கரை ஒதுங்கியிருந்தது.
எழுத்து அளவு:

பாலத்துறை எல்லே விளையாட்டுக் குழுவின் தலைவராக இருந்தவரும், ராகம பட்டுவத்த பிரதேசத்தில் குடியிருப்பவமான அகில சம்பர் ரத்னசிறி என்ற 36 வயதுடை மூன்று பிள்ளைகளின் தந்தை கடந்த ஒகஸ்ட 17ம் திகதி கடத்தப்பட்டிருந்தார். பின்னர் படுகொலை செய்யப்பட்ட இவரது உடல் களனி கங்கையில் கரை ஒதுங்கியிருந்தது.

இந்த விளையாட்டு வீரரின் படுகொலை சம்பந்தமாக அவரது மனைவியான சமிட்புர முன்னாள் கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் மட்டக்குளி இராணுவ முகாமில் கடமையாற்றும் 13 படை வீரர்கள் இதற்கு முன்பு கைது செய்யப்பட்டிருந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் தற்போடு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...