லங்கா சதொசவில் இடம்பெற்ற வெள்ளைப் பூண்டு மோசடி குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பணிப்பாளர் அளித்த அறிக்கை தொடர்பில் அமைச்சர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
அமைச்சர் பந்துல குணவர்தன இந்த சம்பவம் குறித்து விசாரணை கோரி பொலிஸ்மா அதிபரிடம் அளித்த முறைப்பாட்டின் பேரில் விசாரணை தொடங்கப்பட்டதாக சீ.ஐ.டி தெரிவித்துள்ளது.


