Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

குறைந்தளவு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றது யார்?

T

The Leader Desk

செப்டம்பர் 24, 2021 • 5:41 PM

குறைந்தளவு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றது யார்?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஓகஸ்ட் 2021 இல் ஒரு வருடத்தை பூர்த்தி செய்த ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் குறைந்தளவு பங்களிப்பினை வழங்கிய 10 உறுப்பினர்களை அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
  • கொடிய தொற்றுநோய் இருந்தபோதிலும், ஓகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்ற அமர்வுகள் எதுவும் இடம்பெறவில்லை எனினும், இறுதிக்குள், கோவிட் தொற்றுநோய் இருந்தபோதிலும், 86 நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றுள்ளன.
  • பின்வரும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்கள் பங்கேற்ற அமர்வுகளுக்கு அமைய 1-10 வகையில் தரப்படுப்பட்டுள்ளதாக manthri.lk தெரிவிக்கின்றது.
  • டிரான் அலஸ் - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2.
எழுத்து அளவு:

ஓகஸ்ட் 2021 இல் ஒரு வருடத்தை பூர்த்தி செய்த ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் குறைந்தளவு பங்களிப்பினை வழங்கிய 10 உறுப்பினர்களை அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

வெரைட் ஆராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்படும் manthri.lkஇன் ஆய்விற்கு அமைய, பத்தில் ஐந்து பேர் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள்.

நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்  இரண்டு உறுப்பினர்களும் இதில் அடங்குகின்றனர்.

ஏனைய மூவரும் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

கொடிய தொற்றுநோய் இருந்தபோதிலும், ஓகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்ற அமர்வுகள் எதுவும் இடம்பெறவில்லை எனினும், இறுதிக்குள், கோவிட் தொற்றுநோய் இருந்தபோதிலும், 86 நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றுள்ளன.

பின்வரும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்கள் பங்கேற்ற அமர்வுகளுக்கு அமைய  1-10 வகையில் தரப்படுப்பட்டுள்ளதாக manthri.lk தெரிவிக்கின்றது.

1. டிரான் அலஸ் - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

2. அலி சப்ரி ரஹீம் - முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு

3. மர்ஜான் பலீல் - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

4. நிபுண ரணவக்க - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

5. இராஜவரோதயம் சம்பந்தன் - இலங்கை தமிழரசுக் கட்சி

6. குலசிங்கம் திலீபன் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

7. சாரதி துஷ்மந்த - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

8. உதயகாந்த குணதிலேக - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

9. எம்.எஸ். தௌபிக் - ஐக்கிய மக்கள் சக்தி

10. அப்துல் ஹலீம் - ஐக்கிய மக்கள் சக்தி

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...