Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் ஏன் தற்கொலைக்கு முயன்றனர்!

T

The Leader Desk

செப்டம்பர் 22, 2021 • 6:09 AM

இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் ஏன் தற்கொலைக்கு முயன்றனர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதற்கமைய தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மத்திய சிறைச்சாலைக்குள் அமைக்கப்பட்டுள்ள அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 17 இலங்கைத் தமிழர்கள் கடந்த ஒகஸ்ட் 18 ஆம் திகதி பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அத்துடன், அந்த சம்பவம் இடம்பெற்ற இரண்டு தினங்களின் பின்னர் மேலும் 12 இலங்கைத் தமிழர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • எனினும், குறித்த இரண்டு தற்கொலை முயற்சிகளிலும் எந்தவொரு இலங்கைத் தமிழரும் உயிரிழக்கவில்லை என்றும் அல்-ஜசீரா ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
  • தாம் போலியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தம்மை விடுதலை செய்யுமாறும், குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 80 இலங்கைத் தமிழர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அல்-ஜசீரா குறிப்பிட்டுள்ளது.
எழுத்து அளவு:

அதற்கமைய தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மத்திய சிறைச்சாலைக்குள் அமைக்கப்பட்டுள்ள அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 17 இலங்கைத் தமிழர்கள் கடந்த ஒகஸ்ட் 18 ஆம் திகதி பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அந்த சம்பவம் இடம்பெற்ற இரண்டு தினங்களின் பின்னர் மேலும் 12 இலங்கைத் தமிழர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், குறித்த இரண்டு தற்கொலை முயற்சிகளிலும் எந்தவொரு இலங்கைத் தமிழரும் உயிரிழக்கவில்லை என்றும் அல்-ஜசீரா ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தாம் போலியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தம்மை விடுதலை செய்யுமாறும், குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 80 இலங்கைத் தமிழர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அல்-ஜசீரா குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகள் தாம் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் அச்சுறுத்தலின் கீழ் வாழ்வதாகவும், நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், தெரிவித்துள்ளதாக, அல்-ஜசீரா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...