Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் வருகையில் அரசாங்கம் முன்னணியில்!

T

The Leader Desk

செப்டம்பர் 21, 2021 • 4:58 PM

நாடாளுமன்ற உறுப்பினர் வருகையில் அரசாங்கம் முன்னணியில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ள நாடாளுமன்றத்தின் அனைத்து அமர்வுகளிலும் கலந்து கொண்ட 11 மக்கள் பிரதிநிதிகளை ஒரு அரச சார்பற்ற நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.
  • வெரைட் ரிசர்ச் நிறுவனத்தின் manthri.lkஇன் ஆய்விற்கு அமைய, 11 பேரில் ஏழு பேர் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளாவர்.
  • கொடிய தொற்றுநோய் பரவியதால் ஓகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்ற அமர்வுகள் இல்லை என்றாலும், ஜூலை மாத இறுதிக்குள், கொரோனா தொற்றுநோய் இருந்தபோதிலும், 86 நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றுள்ளன.
  • இந்த ஒவ்வொரு அமர்வுகளிலும் பின்வரும் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளதாக என்று manthri.lk தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ள நாடாளுமன்றத்தின் அனைத்து அமர்வுகளிலும் கலந்து கொண்ட 11 மக்கள் பிரதிநிதிகளை ஒரு அரச சார்பற்ற நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.

வெரைட் ரிசர்ச் நிறுவனத்தின் manthri.lkஇன் ஆய்விற்கு அமைய, 11 பேரில் ஏழு பேர் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளாவர்.

ஏனயை  நான்கு உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளாவர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்திறன் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை விட முன்னணியில் இருந்ததை அந்த நிறுவனம் முன்னதாக வெளிப்படுத்தியிருந்தது.

கொடிய தொற்றுநோய் பரவியதால் ஓகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்ற அமர்வுகள் இல்லை என்றாலும், ஜூலை மாத இறுதிக்குள், கொரோனா தொற்றுநோய் இருந்தபோதிலும், 86 நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஒவ்வொரு அமர்வுகளிலும் பின்வரும் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளதாக என்று manthri.lk தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

01. கயாஷான் நவானந்த

02. ஜகத் குமார

03. சுதத் மஞ்சுள

04. சாகர காரியவசம்

05. மதுர விதானகே

06. உபுல் மகேந்திர ராஜபக்ச

07. யதாமினி குணவர்தன

ஐக்கிய மக்கள் சக்தி

01. சமிந்த விஜேசிறி

02. கயந்த கருணாதிலக

03. ஹேஷா விதானகே

04 லக்ஷ்மன் கிரியெல்ல

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...