Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

மஹிந்த சமரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக நியமனம்!

T

The Leader Desk

செப்டம்பர் 18, 2021 • 11:34 AM

மஹிந்த சமரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக நியமனம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதியின் விசேட கோரிக்கையின் பிரகாரம் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
  • இதேவேளை இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா புறப்படமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்கவிடம் நீண்டநேரம் பேச்சு நடத்தியிருக்கின்றார் என அறியமுடிகின்றது.
  • இந்த நிலையில், அவர் அமெரிக்கத் தூதுவராக நியமனம் பெறவுள்ளார்.
எழுத்து அளவு:

ஜனாதிபதியின் விசேட கோரிக்கையின் பிரகாரம் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், அவர் அமெரிக்கத் தூதுவராக நியமனம் பெறவுள்ளார்.

இதேவேளை இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா புறப்படமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்கவிடம் நீண்டநேரம் பேச்சு நடத்தியிருக்கின்றார் என அறியமுடிகின்றது.

இலங்கையின் மனித உரிமை மீறல் பிரச்சினை தொடர்ந்தும் ஐ.நா மனித உரிமை பேரவையில் சவாலாக உள்ள நிலையில் அதனைக் கையாண்ட முக்கிய இராஜதந்திரியாக உள்ள மஹிந்த சமரசிங்கவுக்கு மீண்டும் இதற்கான பொறுப்பு கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...