Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

மக்களுக்கு இருவேளை உணவு மகிந்தவுக்கு இத்தாலியில் விருந்து!

T

The Leader Desk

செப்டம்பர் 13, 2021 • 10:23 AM

மக்களுக்கு இருவேளை உணவு மகிந்தவுக்கு இத்தாலியில் விருந்து!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாட்டு மக்களை இரண்டுவேளை மட்டும் உணவு உண்ண சொல்லிவிட்டு மக்கள் வரிப்பணத்தில் இத்தாலி பயணமாவென கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
  • அவர் இந்த சுற்றுப்பயணத்தில் இருந்தபோது ஒரு தவறான முன்மாதிரியாக இருந்தார்.இது அரசாங்கத்திற்கும் பாதகம்.
  • சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்ட அறிவிப்புக்கள் காரணமாக பிரதமரின் இத்தாலி பயணம் முக்கியமானதென பலரும் கருதினர்.
எழுத்து அளவு:

நாட்டு மக்களை இரண்டுவேளை மட்டும் உணவு உண்ண சொல்லிவிட்டு மக்கள் வரிப்பணத்தில் இத்தாலி பயணமாவென கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்ட அறிவிப்புக்கள் காரணமாக பிரதமரின் இத்தாலி பயணம் முக்கியமானதென பலரும் கருதினர்.

ஆனால் வெளிப்படையாக இந்த பயணம் அவ்வளவு இராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லையென்பது பின்னர் அம்பலமாகியிருந்தது.

அவர் இந்த சுற்றுப்பயணத்தில் இருந்தபோது ஒரு தவறான முன்மாதிரியாக இருந்தார்.இது அரசாங்கத்திற்கும் பாதகம்.

இந்த நேரத்தில் ஆசிரியர் சம்பளம் கேட்பது போன்ற விசயங்கள் சரியானவை அல்ல என்று அரசாங்கம் கொண்டு வரும் விமர்சனத்திற்கு ஏதேனும் செல்லுபடியாகும் தன்மை இருந்தால்,இந்த சம்பவம் அதனை கேள்விக்குள்ளாக்குமென முன்னணி சிங்கள ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜனாதிபதி கோத்தபாயவின் அமெரிக்க பயணமும் கேலிக்குள்ளாகுமென தெரிவித்துள்ளதுடன் இந்த நேரத்தில், அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளினதும் முன்மாதிரியான நடத்தை அவசியம்.

இல்லையெனில்,அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் எந்த தார்மீக அடித்தளத்தையும் இழப்பதைத் தடுக்காதெனவும் தெரிவித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...