இதன்படி, விசாரணைகள் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நம்பிக்கை தரும் வகையிலும் நடத்தப்பட வேண்டுமென அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையை ஏற்படுத்துவதாயின் உயிர்த்த ஞாயிறு சம்பந்தமாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணையத்தின் இறுதி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டள்ளவற்றை செயற்படுத்த வேண்டுமெனவும் அந்தக் கடிதத்தில் வெளியுறவு அமைச்சருக்கு அறிவித்துள்ளார்.


