பூஸா சிறைச்சாலையில் இருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
காவல்துறையின் ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
இவர் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பே பிட்டிய கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


